சிலிண்டர் விபத்துக்கு ரூ.50 லட்சம் வரை கிடைக்கும்… எப்படி தெரியுமா…???
இந்தியாவில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் இதனை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது கேஸ் சிலிண்டர் வெடித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் இழப்பீடு வழங்கப்படும். சிலிண்டர் வெடி விபத்தில்…
Read more