பட்டப்பகலில்.. அதுவும் அரசு அலுவலகத்தில்… இளம்பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்… மின்வாரிய பொறியாளர் கைது… தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கண்ணன் என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சாத்தான்குளத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் பணிபுரியும் அலுவலகத்தில்…
Read more