Breaking: நாடு முழுவதும் சிவகாசி பட்டாசுகள் ரூ.6000 கோடிக்கு விற்பனை..!!!
இன்று தீபாவளி பண்டிகை நாடும் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. தீப ஒளி திருநாளான இன்று வீடுகளில் விளக்கேற்றியும் இனிப்பு பலகாரங்கள் செய்தும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் தற்போது சிவகாசி பட்டாசுகள் நாடு முழுவதும் 6000 கோடிக்கு…
Read more