“சாலையில் கை கோர்த்தபடி ஜாலியாக நடந்து சென்ற காதல் ஜோடி”… அங்கும் இங்கும் பார்த்தபடி செய்த பகீர் வேலை… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!
சிவகங்கை மாவட்டத்தில், காதல் ஜோடி இணைந்து பைக் திருடும் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் என்ற நபர் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் மாயமானது. இதனை தொடர்ந்து, அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில்,…
Read more