”ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? …. கொந்தளித்த நடிகை ராதிகா சரத்குமார்…!!!
அநாகரிகமாக பேசியதாக திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு விடுதலையானார். இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார்…
Read more