மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் திடீர் பதவி விலகல்… அதிர்ச்சியில் கமல்ஹாசன்…!!!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளராக சிவ. இளங்கோ ‌ பதவி வகித்து வந்தார். இவர் தற்போது கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவதற்கு முன்பாக தகவல்…

Read more

Other Story