பாஜக கட்சியில் இணையும் ராஜாஜியின் பேரன்…. பதற்றத்தில் காங்கிரஸ்…!!!
இந்தியாவின் முதல் கவர்னரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். இவர் இன்று பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய கேசவன் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கட்சியிலிருந்து விலகுவதாக…
Read more