மாநிலங்களவை சீட் விவகாரம்…. தேமுதிக-வை சமாதானப்படுத்த அதிமுக முயற்சி?…!!
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவுக்கு நாடாளுமன்ற ராஜ்யசபா சீட்டு ஒன்று தருவதாக அதிமுக சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ராஜ்யசபா சீட்டு குறித்து ஏற்கனவே…
Read more