குட் நியூஸ்…! தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் சீனியாரிட்டி நிர்ணயம்… அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிமூப்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் சிறப்பு விதிகளில் திருத்தம் மேற்கொண்டு பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர் மற்றும் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் பணிகளை…

Read more

Other Story