நடிகர் மோகன்லால்-ன் எம்புரான்… முல்லை பெரியாறு குறித்த அவதூறு காட்சிகளை நீக்க வேண்டும்… நாம் தமிழர் கட்சி சீமான்…!!
பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணைக்குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…
Read more