அருந்ததியினர் மக்கள் பற்றி அவதூறு பேச்சு…. நாதக சீமான் மீது வழக்குப்பதிவு….!!!!
அருந்ததியினர் மக்களைப் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி பரிந்துரையின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…
Read more