போலீசார் மீது தாக்குதல்…! சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்… கோர்ட் அதிரடி..!!
நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்த நிலையில் இந்த வழக்கை12 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11…
Read more