படவாய்ப்பு இல்லன்னா என்ன..? முக்கிய சீரியலில் நடிக்கும் வைரல் பெண் மோனாலிசா..? வெளியான தகவல்..!!
மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்று பிரபலமானவர்தான் காந்த கண்ணழகி மோனலிசா. இவருடைய வைரலாகி வந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்து பாலிவுட் இயக்குனர் மனோஜ் மிஸ்ரா டைரி ஆஃப் மணிப்பூர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் தற்போது மோனாலிசாவுக்கு…
Read more