ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்து தேசவிரோதம்…. மம்தா பானர்ஜி கடும் கண்டனம்…!!!
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் குடமுழுக்கு செய்யப்பட்ட தினம் தான் இந்தியாவின் உண்மையான சுதந்திர தினம் என்று கூறினார். இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோன்று இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்,…
Read more