ரூ.70 லட்சம் ரிட்டர்ன் கிடைக்கும் பெண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. இதோ நீங்களும் தெரிஞ்சுக்கோங்க…!!!
செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள திட்டமாகும். இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு பதிலாக பாதுகாவலர்கள் SSY அக்கவுண்டை ஓபன் செய்யலாம். அதோடு இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறப்பதற்கான அனுமதி இல்லை…
Read more