இனி இந்த சாலைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது…. நிதின் கட்கரி அறிவிப்பு…!!
மோசமான சாலைகள் இருந்தால் அதற்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும் தான் சுங்க கட்டணம் வசூல் செய்ய…
Read more