Breaking: TVK முதல் மாநாடு… தமிழகத்தில் 3 சுங்க சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணமில்லா பயணம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறும் நிலையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் மாநாடு நடைபெறும் நிலையில் காலை முதலே தொண்டர்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். நடிகர் விஜய்யும் நேற்றே…
Read more