தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல்…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

இந்தியா முழுவதும் சுமார் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் 600-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் வருடத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல்…

Read more

Other Story