ALERT: சுங்கத்துறை அதிகாரிகள் போல் பேசி கோடி கணக்கில் மோசடி… வெளியான திடுக்கிடும் தகவல்…!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தினம் தோறும் மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக…
Read more