அன்னைக்கு சுப்மன் கில்லை காயப்படுத்தி “ஓவர் சீன் போட்டீங்களே”… இப்போ என்னாச்சு..? அப்ரார் அகமதுவை கிழித்தெடுத்த ரசிகை..!!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது. 293 ரன்கள் இலக்கை நோக்கி பதில்வீச்சில் இறங்கிய பாகிஸ்தான், தொடக்க வீரர்களின் கடும் வீழ்ச்சியால் 208 ரன்களுக்குள் ஒட்டுமொத்தமாக சுருண்டது. ஃபஹீம் அஷ்ரஃப் …
Read more