அழகா இருக்குற பெண்கள் விவசாயிகளை திருமணம் செய்ய மாட்டாங்க…. எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு….!!!
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் சுயேட்சை எம்எல்ஏ தேவேந்திர புயார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அழகான பெண்கள் விவசாயிகளை திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புயார்…
Read more