சொந்த வீடு கட்டுவோர் கவனத்திற்கு…! இனி ஆன்லைன் மூலமாகவே இந்த சான்றிதழை பெறலாம்… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்..!!

தமிழகத்தில் சொந்த வீடு கட்டுவோருக்கு இ சேவை மையம் மூலமாக சுயசான்றிதழ் கட்டிட அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இனி வீடு கட்ட அனுமதி பெற வேண்டுமென்றால் இ சேவை மையங்களுக்கு சென்று பொதுமக்கள் சுய…

Read more

Other Story