முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இருக்க இதுதான் காரணமாம்…? வெளியான தகவல்…!!
இன்று சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் எப்போது சுறுசுறுப்பாக இருக்க ஊக்கம் கொடுப்பவர்களே மாணவர்கள் தான். தமிழ்நாட்டுக்கு…
Read more