தினசரி அரங்கேறும் கொடூரம்… பாலியல் இச்சைக்காக பெண்களை கடத்த வந்த ராணுவ வீரர்கள்… தடுத்த 80 பேர் படுகொலை…!!
சூடான் நாட்டில் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் ஏற்பட்ட முதல் போராக மாறி உள்ளது. அதன்படி இராணுவத்தின் இரு வேறு பிரிவுகளான SAF or RSF படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது.…
Read more