டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்… “வரப்போகும் அதிரடி மாற்றம்”… வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் அதிக வெளிப்படைத் தன்மையை உருவாக்கும் நோக்கில் புதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. தேர்வர்கள் மத்தியில் விடைத்தாள் மதிப்பீட்டின் துல்லியம் குறித்த பாதிப்புகள் மற்றும் காலதாமதம் தொடர்பான புகார்கள் பெருகி வருகின்றன.…
Read more