இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்… சுப்மன் கில்லா இல்ல ஜெய்ஸ்வாலா…? ஆஸி. வீரர்கள் சொன்ன சுவாரஸ்ய பதில்…!!!
இந்திய கிரிக்கெட்டில் புதிய தலைமுறை வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இந்திய அணியின் எதிர்காலம் என்று கூறலாம். இவர்களில் யார் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார்…
Read more