ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா….? “வீதியில் இறங்கிய பெண்கள்”…. கிரிக்கெட் பேட் தடியுடன் கடும் மோதல்… அதிர்ச்சி வீடியோ…!!
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பார்க்கிங் தொடர்பாக 2 குடும்பங்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது நொய்டாவின் செக்டார் 72 யில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்கனவே பார்க்கிங் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் அந்த பிரச்சனை மோதலாக மாறியுள்ளது.…
Read more