“ஏரியின் நடுவில் சிறப்பு மண்டபம்”…. பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்…. வாயடைத்துப் போன உறவினர்கள்…!!

கேரளா சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இங்குள்ள மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதுவும் ஹவுஸ் போட் என்கின்ற மேற்கூரையுடன் இருக்கும் குடும்ப படகு…

Read more

Other Story