சென்னையின் செல்லப் பிள்ளை தோனி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!
சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சி.எஸ்.கே.கேப்டன் தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய CM மு. க ஸ்டாலின், நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டுப்…
Read more