CSK vs MI: பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய சென்னை… மும்பை அணிக்கு செம டஃப்… 4 விக்கெட் சிஎஸ்கே அபார வெற்றி..!!!
18-வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய நிலையில் நேற்று மூன்றாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் முதலில் டாஸ் வென்ற சென்னை…
Read more