சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி அதாவது இன்று முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு…
Read more