ரன்வேயில் உரசிய விமானம்… திடீரென பறந்த தீப்பொறி… 192 பயணிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய சம்பவம்… சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!

சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து 192 பயணிகளுடன் இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானம் நேற்று பகலில் ஏர்போர்ட்டில் தரை இறங்கிய போது திடீரென விமானத்தின் வால் பகுதி தரையில் உரசி தீப்பொறி பறந்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட விமானி…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! “டீ ரூ.10, காபி ரூ.20, தண்ணீர் பாட்டில் ரூ.10″… சென்னை ஏர்போர்ட்டுக்கும் வந்தாச்சு.. இனி அந்தக் கவலை இருக்காது…!!

சென்னை விமான நிலையத்தில் “உடான் யாத்ரீ கஃபே” என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது, இதில் உணவுப் பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. விமான நிலைய உணவுகளின் விலைகள் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, பயணிகள் அனைவரும் மலிவான உணவுகளைப் பெற வேண்டும்…

Read more

மோசமான வானிலை…! சென்னை ஏர்போர்ட்டில் வானில் வட்டமடிக்கும் 4 விமானங்கள்… தவிப்பில் பயணிகள்..!!

தமிழகத்தில் நேற்று பெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்பதால் மணிக்கு 95 கிலோ மீட்டர் சூரைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை…

Read more

சென்னை ஏர்போர்ட்டில் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்… நடிகர் கருணாஸிடம் தீவிர விசாரணை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கருணாஸ். இவர் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவருடைய உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போது தன்னிடம் துப்பாக்கி…

Read more

அச்சச்சோ…! திடீரென நிர்வணாமாக ஓடிய பயணி…. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. இதில் செல்ல இருந்த பயணிகளின் உரிமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் பிறகு அவர்கள் குடியுரிமை சோதனைக்கு சென்றனர். இந்நிலையில் அபுதாபிக்கு செல்வதற்காக பெத்தெனன் இளங்கோ (42) என்ற…

Read more

ஏர்போர்ட்டில் கடத்தல்… 500 அரிய வகை ஆமைகள் உயிருடன் பறிமுதல்… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அரிய வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆமைகள் மற்றும் சிவப்பு நிற காதுகள் கொண்ட…

Read more

“சென்னையில் விமான கட்டணம் மீண்டும் அதிகரிப்பு”… கடும் அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னை விமான நிலையம் மேம்பாடு கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோடை விடுமுறை என்பதால் விமானத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக விமான கட்டணமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது…

Read more

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம்… என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை கடந்த 8-ம் தேதி சென்னைக்கு வந்த பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் நேற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய பன்னாட்டு நிலையம் இந்திய…

Read more

இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் ஏர்போர்ட்டில் NO. 1 இடத்தைப் பிடித்த சென்னை ஏர்போர்ட்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் உள்ள 124 விமான நிலையங்களில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தான் அதிக அளவு நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2021-22 ஆம் நிதி ஆண்டில் விமான நிலையங்களின் வருமானம்…

Read more

இந்தியாவில் முதல் முறையாக….. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு… பயணிகளுக்கு இனி ஜாலிதான்….!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 250 கோடி மதிப்பீட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங், வணிக வளாகம், தியேட்டர்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் போன்ற கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. கடந்த டிசம்பர்…

Read more

Other Story