கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை…. சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை…!!!
சென்னையில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை காவல் துறையில் நான்கு மண்டலங்களுக்கும் செல்போன் எண்களை சென்னை காவல்துறை கொடுத்துள்ளது. அந்த…
Read more