கடந்த ஆண்டைக் காட்டிலும்… இந்தாண்டு கொலைகள் குறைவு…. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தகவல்…!!!!
சென்னையில் நேற்று நடந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்னையில் கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களைக் காட்டிலும் இந்த…
Read more