“பார்க்கிங்” வெப்சீரிஸ் பானியில் நிஜ சம்பவம்…. பாதிக்கப்பட்டவர் கண்ணீர் கதறல்….!!
சென்னை மாவட்டத்திலுள்ள சாலிகிராமம், எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வீட்டு உரிமையாளர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக பார்க்கிங் வசதியுடன் வீடு வாங்கியுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் வம்சி , அந்த இடத்தில் வம்சி தனது காரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.…
Read more