அயன் பட பாணியில்…. வயிற்றில் வைத்து கடத்தப்பட்ட கொக்கைன்…. வசமாக சிக்கிய பெண்….!!
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேண்யாவை சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் போதைப் பொருளான கொக்கையினை தனது வயிற்றில் வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார்…
Read more