ஆட்டம் கண்ட அம்பானி குடும்பம்… “பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை”… ரூ‌.25 கோடி அபராதம்… செபி அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவர் முகேஷ் அம்பானி. இவருடைய சகோதரர் அனில் அம்பானி. இவருடைய தந்தை அம்பானி மறைந்த பின் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இருவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. இவர்களில் அனில் அம்பானி வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காததால்…

Read more

Other Story