சிலிண்டர் விலை முதல் ரூ.2000 நோட்டுக்கள் வரை… செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வந்த புதிய மாற்றங்கள்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல மாற்றங்களை அரசு செய்து வருகிறது. அதனால் மாதத்தின் தொடக்கத்தில் அரசு விதித்துள்ள உத்தரவுகள் மற்றும் மாற்றங்கள் அனைத்தும் மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தின் முதல் நாள் தொடங்கியுள்ள நிலையில் மாதத்தில்…
Read more