OMG: மெகா மோசடி…! கல்லூரியில் பெண்கள் பெயரில் 2000 ஆண் மாணவர்கள்… வசமாக சிக்கிய 3 கல்லூரிகள்… அம்பலமான பகிர் உண்மை..!!
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து 3 தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஆண் மாணவர்கள், பெண் மாணவர்களாக பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இதனை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது. மேஜர் அங்கத் சிங்…
Read more