“ரூ.10 லட்சம் செலவில் முதல் ஏஐ திரைப்படம்”… இந்திய சினிமாவின் புதிய அத்தியாயம்… கன்னட இயக்குனரின் முயற்சி வெற்றி பெறுமா…?
திரையுலகில் சாதனையாக, முழுமையாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படமாக “லவ் யூ” புகழ் பெற்றுள்ளது. பெங்களூரு அருகேயுள்ள சித்தேஹள்ளியைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், இம்முனைப்பை மேற்கொண்டு, நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், காமிரா ஆப்பரேட்டர்கள் என எந்த…
Read more