பிறந்தநாள் கொண்டாட்டம்…. ஆசையாக வாங்கிய சாக்லேட்டில் இருந்த “பல்”…. பெண் அதிர்ச்சி…!!!
சமீப காலமாக கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் புழுக்கள், பூச்சிகள் இருப்பதாக புகார்கள் வெளி வருகிறது. அதன்படி இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கர்கோன் என்ற இடத்தில் மாயாதேவி என்ற பெண் வாழ்ந்து…
Read more