“கோடைகாலத்தில் பழங்களை செயற்கையாக பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை” …. அமைச்சர் மா. சுப்ரமணியன் எச்சரிக்கை…!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோடைகாலங்களில் பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது. செயற்கையான முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது…
Read more