மீண்டும் திமுக ஆட்சி தான்…. செயல் திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்….!!

திமுக கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், செயல்திட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும்…

Read more

Other Story