“மணப்பெண் ஆபாச போட்டோஸ்”… ஷாக்கான மாப்பிள்ளை…. செருப்பால் அடித்து பிரச்சினையை தீர்த்த பஞ்சாயத்து..!!

வாலிபர் ஒருவர் பெண்ணின் ஆபாச படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பிய விவகாரம், கிராம பஞ்சாயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம், ஹர்டுவா கிபாயத் உல்லா கிராம பஞ்சாயத்தில் முறையிட்டபோது, இரு குடும்பத்தாரும் பஞ்சாயத்தார் முன்னிலையில் ஆஜரானார்கள். பெண்ணின் ஆபாச படங்கள்…

Read more

Other Story