“ஆசையாக செல்பி கேட்ட மைதான ஊழியர்கள்”… செல்போனை தூக்கி வீசிய RR கேப்டன்… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.. அதிர்ச்சி வீடியோ…!!!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக ரியான் பராக் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆக செயல்படுகிறார். இவர் தலைமையில் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில் நேற்று…
Read more