தனியாக சென்ற இளம் பெண்…. திடீரென திபுதிபுவென வந்த வாலிபர்கள்… செல்போனில் எடுத்த வீடியோ… சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது..!!!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு என்னும் கிராமத்தில் இளம்பெண் (22) ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் தற்போது இவர் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளான்று கடை தெருவுக்கு சென்று விட்டு…
Read more