10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகுமா…? ஆகாதா…? தெளிவுபடுத்திய மாவட்ட ஆட்சியர்…!!
பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியின் காரணமாக சில வியாபாரிகள் இந்த நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பத்து மற்றும்…
Read more