உங்க முகமூடியை தோலூரித்தால், தேச விரோத அரசு என கூறுவீர்களா?… பாஜகவுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்…!!
நாட்டில் உள்ள மக்களை மதம் மற்றும் மொழி என்று பிளவுபடுத்தி பாஜக ஆட்சி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேச விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும்…
Read more