புதுச்சேரியில் போராட்டம் நடத்த முடியுமா?…. அண்ணாமலையை விமர்சித்த செல்வப் பெருந்தகை…!!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, அமலாக்கத்துறையின் உள்நோக்கம் கொண்ட அறிக்கையின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் தலைமை…
Read more