மாணவர்களே..! உடனே விண்ணப்பியுங்க….. இன்று மாலை 5 மணியே கடைசி..!!
பார்ம் டி, செவிலியர் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாகும். மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 25 அரசு கல்லுாரிகளில் செவிலியர் பட்டயப் படிப்புக்கான 2060 இடங்கள் உள்ளன. 2 தனியார் கல்லுாரிகளில் பார்ம்-டி படிப்புக்கு 720 இடங்கள்…
Read more